04.02.1993 இல் தரவன்கோட்டையில் மரணித்த தோழர் ராஜூ (இ.கனகரத்தினம் – கண்டி), அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுகள்
Posted by plotenewseditor on 4 February 2022
Posted in செய்திகள்
04.02.1993 இல் தரவன்கோட்டையில் மரணித்த தோழர் ராஜூ (இ.கனகரத்தினம் – கண்டி), அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுகள்
Posted by plotenewseditor on 4 February 2022
Posted in செய்திகள்
04.02.1988 இல் வவுனியா முசல்குத்தியில் மரணித்த தோழர்கள் ராமர் (ஜெயா), ஞானம் (விஜயேந்திரன்), ரவி ராஜன், ஜீவராஜா, செல்டன்(ரெலா), ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 4 February 2022
Posted in செய்திகள்
கொவிட் தொற்றுக்கான மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 4 February 2022
Posted in செய்திகள்
வடமராட்சி மீனவர்கள், தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்க்ளின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். Read more
Posted by plotenewseditor on 4 February 2022
Posted in செய்திகள்
ஸ்ரீ லங்காவின் சுதந்திர நாள், தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது. Read more