Header image alt text

சில்லாலை சாந்தை வீரபத்திரர் ஆலய வளாகத்தில் இளைஞர்களுடனான சமகால அரசியல் நிலை தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் மேற்படி ஆலயத்திற்கென பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட குத்துவிளக்குகளையும் வழங்கி வைத்தார். Read more

08.02.1985 இல் பாக்குநீரிணையில் மரணித்த கழகத்தின் முதன்மைக் கடலோடி தோழர் பாண்டி (ஞானவேல் – வல்வெட்டித்துறை), தோழர்கள் சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ் – நெல்லியடி), அம்பி (ரவீந்திரன்- திருநகர்) ஆகியோரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… Read more

நாட்டில் மேலும் 1,253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 621,985 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 22 ஆண்களும் 13 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  15,656 ஆக அதிகரித்துள்ளது. Read more

கிளைமோர் குண்டுகளைத் தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு, வவுனியா நீதிமன்றம், நேற்று (07) பிணை வழங்கியுள்ளது. Read more

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்காக ஜப்பானிடமிருந்து வாகனங்களும் உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. Read more

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டித் தொடரில் 25 வயதுக்குட்பட்ட 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெருமையைத் தேடித்தந்த  வீராங்கனையான கணேஸ் இந்துகாதேவியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று(08) சந்தித்துள்ளார். Read more