திருநெல்வேலி கலாமன்றம் சனசமூக நிலையத்தில் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. சனசமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.
இதன் போது சனசமூக நிலையத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.