கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 20 ஆண்களும் 11 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,808 ஆக அதிகரித்துள்ளது. Read more