சுகாதார நிபுணர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என்று சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 14 February 2022
Posted in செய்திகள்

உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, அங்கு வசிப்பவர்களை வெளியேறுமாறு பல நாடுகள் தற்போது வலியுறுத்தி வருகின்றன. Read more
Posted by plotenewseditor on 14 February 2022
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,231 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 629,347 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 14 February 2022
Posted in செய்திகள்
இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலைதூக்குவது தொடர்பில் கொழும்பு ஆயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கவலை தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 14 February 2022
Posted in செய்திகள்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 20 ஆண்களும் 16 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,844 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 February 2022
Posted in செய்திகள்
2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. Read more