ஒக்சிஜன் தேவைப்படும் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெறும் கொரோனா தொற்றாளர்களின் எணிக்கை குறிப்பிட்டளவு அதிகரித்துள்ளது என கொவிட் தொடர்பாடல் சுகாதார அமைச்சின் தொழிற்நுட்ப சேவை பணிப்பாளரான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

அதனடிப்படையில் ஒக்சிஜன் தேவைப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 சதவீதம், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெறும் நோயாளர்கள் எணிக்கை 3 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 17 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.