தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் நினைவினை முன்னிட்டு கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அனுசரணையில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபரின் நினைவில்லத்திற்கு முன்பாக இன்று (18.02.2022) தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.