Header image alt text

வௌிநாடுகளுக்கு செல்வோருக்காக போலி PCR அறிக்கைகளை தயாரித்த மூவர்  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய, மினுவாங்கொடை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32, 33 மற்றும் 28 வயதான மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. Read more

விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று (22) அறிவித்துள்ளார். Read more

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என சபாநாயகருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது…