Header image alt text

25.02.1985இல் மரணித்த தோழர் சிவாஜிகணேசன் (மகாலிங்கம்- புதுக்குடியிருப்பு) அவர்களின் 37ஆம் ஆண்டுநினைவு நாள் இன்று….

உக்ரேன் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் இராணுவ தாக்குதலுக்கு உள்ளானது. இந்தநிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய இகைப்பற்றியதாக, உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more

இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் உள்ள அசமந்தப்போக்கு தமது விசனத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் (Michelle Bachelet) குறிப்பிட்டுள்ளார்.

Read more

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும் நீதியை நிலைநாட்டவும் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியில்லையென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. Read more

இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி அதிகார சபை வாக்கெடுப்பு தொடர்பாக ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உரித்தாவதால் அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா பல தடைகளை விதித்துள்ள நிலையில், இதற்கு பதிலடியாக ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நெருக்கடி தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் நடுநிலையான கொள்கையை கடைப்பிடிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். Read more

ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளால் உக்ரைன் மீதான தூண்டுதலின்றி ஆக்கிரமிப்பை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. Read more