உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நெருக்கடி தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் நடுநிலையான கொள்கையை கடைப்பிடிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.