Header image alt text

12.03.1984இல் மரணித்த தோழர் சாந்தன் (நகுலநாதன் – முருங்கன்) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

துறைநீலாவணையில் 12.03.1986இல் மரணித்த தோழர்கள் மாமா (முருகேசு ஸ்ரீதரன் – துறைநீலாவணை-08), கதிரவேல்(விசு), புலேந்திரன்(ரகுபதி), தருமன், தவராசா ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது (சிபெற்கோ) 92 ஒக்டேன் பெற்றோலின் விலையை 254 ரூபாயால் அதிகரித்துள்ளது. இது பழைய விலையான 177 ரூபாயிலிருந்து 77 ரூபாய் அதிகரிப்பு ஆகும். இந்நிலையில், 95 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையானது 208 ரூபாயிலிருந்து 75 ரூபாயால் அதிகரித்து 283 ரூபாயாகக் காணப்படுகின்றது. Read more