Header image alt text

கொழும்பில் 18.03.2003இல் மரணித்த தோழர் ரகு (கதிர்காமநாதன் இரகுபதி) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

வவுனியா திருநாவற்குளத்தில் 18.03.1999இல் மரணித்த திருமதி வேலாயுதம் பவானிதேவி (பவானி அன்ரி) அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கை மத்திய வங்கியால், 83.04 பில்லியன் ரூபாய் புதிய பணம் அச்சிடப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் பணம் அச்சிடும் தரவுகளை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியிடம் 15ஆம் திகதியன்று திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை 1,627.01 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளதுதுடன், இந்தத் தொகை கடந்த 14ஆம் திகதி 1,543.79 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது.

எங்களது தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே, மரண சான்றிதழ் வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறவுகள் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படும் பந்தலில் நேற்று (17)  ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
அவ் ஊடக சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். Read more