Header image alt text

யாழ்ப்பாண நூலகத்தில் இன்று நடைபெற்ற உழைக்கும் மகளிர் அமைப்பின் மகளிர் தின நிகழ்வின்போது… Read more

உக்ரைன் சார்பில் குரலெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு 14 மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதனால் உக்ரைன் மற்றும் சர்வதேச ரீதியிலான அமைதி, பாதுகாப்பிற்கு ஆதரவை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன. Read more

ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஜோ பைடன் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. Read more

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு- வடகிழக்கு திசையில் அந்தமான கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மார்ச் 21 ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. Read more

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும்  புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்கள். Read more