Header image alt text

21.03.2022 இனவெறி ஒழிப்புக்கான சர்வதேச நாள் (International Day of the Elimination of Racial Discrimination)

இனவெறி ஒழிப்புக்கான சர்வதேச நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 21ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. Read more

சீனாவிடம் இலங்கை கோரிய கடன் உதவி தொடர்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹோங் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார். Read more

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் எதிர்வரும் புதன்கிழமை (23) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.