Posted by plotenewseditor on 30 April 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 April 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 April 2022
Posted in செய்திகள்
எரிபொருள் போக்குவரத்துக்கு உடனடியாக புதிய விநியோகஸ்தர்களை பதிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கடமைக்கு சமுகமளிக்காத விநியோகஸ்தர்களின் அனுமதியை இரத்து செய்யுமாறும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 April 2022
Posted in செய்திகள்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியகல்வோரின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவுகளின் பிரதானிகள் தெரிவிக்கின்றனர். Read more
Posted by plotenewseditor on 30 April 2022
Posted in செய்திகள்
கொழும்பு – கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்களை கப்பம் பெறுவதற்காக கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 April 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 April 2022
Posted in செய்திகள்
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணங்காது எனவும் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 30 April 2022
Posted in செய்திகள்
அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு அதனை மீளப் பெறும் உரிமை இருக்கிறது எனவும் அந்த உரிமை அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமாயின் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை அவர்களாலேயே பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் உத்தியோகபூர்வமாகக் கிடைக்கப்பெறும் என்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 29 April 2022
Posted in செய்திகள்
அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 சுயாதீன கட்சிகளின் தலைவர்கள் இன்று (29) காலை ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அக்கலந்துரையாடலில் தாம் முன்வைத்த யோசனைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். Read more