இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவெளை, நிதி அமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தன  ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.