கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டங்களை கண்காணிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 April 2022
Posted in செய்திகள்

சைபர் தாக்குதலை அடுத்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Posted by plotenewseditor on 17 April 2022
Posted in செய்திகள்
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் பல தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. காலி முகத்திடலில் இன்றும் (17) போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பங்கேற்றுள்ளவர்கள், நாட்டின் தேசியக் கீதத்தை தமிழ்மொழியில் பாடிக்கொண்டிருக்கின்றனர்.
Posted by plotenewseditor on 17 April 2022
Posted in செய்திகள்
மக்களின் அமைதியான ஜனநாயக போராட்டங்களை ஒடுக்க இராணுவத்தை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 17 April 2022
Posted in செய்திகள்
இலங்கையில் அவசர அடிப்படை மருந்துப் பொருட்கள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு 100,000 அமெரிக்க டொலர்களை வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் முன்வந்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 April 2022
Posted in செய்திகள்
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகளில் பங்கேற்பதற்காக நிதி அமைச்சர் அலி சப்ரி இன்ற காலை பயணமானார். Read more