அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகளில் பங்கேற்பதற்காக நிதி அமைச்சர் அலி சப்ரி இன்ற காலை பயணமானார்.

இவருடன் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் பயணமாகினர்.