Header image alt text

18.04.2016ல் மரணித்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் தோழர் சிங்கம் (பெனடிக்ட் தனபாலசிங்கம்) அவர்களின் ஆறாமாண்டு நினைவு நாள் இன்று….

யாழ். சுழிபுரம் நாவலர் சனசமூக நிலையத்தின் வருடப் பிறப்பு விழா நேற்று (17.04.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் சுழிபுரம் நாவலர் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. Read more

இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது தவிர பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.

மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமை பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே சகல கட்சிகள் மற்றும் அமைப்புகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. Read more

எரிபொருள் விலை உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதன் காரணமாக, ஜூலை மாதம் முன்னெடுக்கப்படும் வருடாந்த  பஸ் கட்டண திருத்ததில் குறைந்த பஸ் கட்டணமாக 40 ரூபாயை அறவிட நேரிடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். Read more

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. Read more

புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது. இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், Read more