புதிய இராஜாங்க அமைச்சர்கள் 04 பேர் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

01. சுரேன் ராகவன் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

பப

02. சதாசிவம் வியாழேந்திரன் – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க
அமைச்சர்

03. சிவநேசத்துரை சந்திரகாந்தன்  – கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

04. மொஹமட் முஷாரஃப் – நெசவுக் கைத்தொழில் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி  மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்

கல்வி சேவைகள் மற்றும் சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த திரு. சுரேன் ராகவன், உயர்கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.