யாழ். மானிப்பாய் கட்டுடை கிராமத்தில் அமைந்துள்ள கோபால் பாலர் பாடசாலைப் பிள்ளைகளுக்கு புத்தக பைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (22.04.2022) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 23 April 2022
Posted in செய்திகள்

மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான முல்லைத்தீவு மக்களின் போராட்டம் இன்று முற்பகல் நடைபெற்றது. இப்போராட்டம் முள்ளியவளை கொமர்சியல் வங்கிக்கு அருகாமையில் ஆரம்பமாகி மாஞ்சோலை வரை சென்று அங்கு சிறு கருத்தரங்குடன் நிறைவடைந்தது. Read more
Posted by plotenewseditor on 23 April 2022
Posted in செய்திகள்
ராஜபக்சக்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கங்களை அமைக்கத் தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 23 April 2022
Posted in செய்திகள்
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்கும் சீன தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற கட்டட தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 April 2022
Posted in செய்திகள்
பியால் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் அவர்கள் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் தொடர்ந்து செயற்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. லொஹான் ரத்வத்த – இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் Read more
Posted by plotenewseditor on 23 April 2022
Posted in செய்திகள்
ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்று (23) 15 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இன்றும் கலைஞர்கள் உட்பட பலர் இதில் இணைந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 23 April 2022
Posted in செய்திகள்
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகள் சில உதவ முன் வந்துள்ளன. இதன்படி, 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண தொகையொன்று எதிர்வரும் புதன்கிழமை (26) இந்திய அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். Read more