25.04.1985 இல் மரணித்த தோழர் நாதன் (தேவராஜ் ஜெயசிங்கம் – மன்னார்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 25 April 2022
Posted in செய்திகள்
25.04.1985 இல் மரணித்த தோழர் நாதன் (தேவராஜ் ஜெயசிங்கம் – மன்னார்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 25 April 2022
Posted in செய்திகள்
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதுடன், இதற்காக ஒரு உப குழுவையும் நியமித்துள்ளது. புதிய அமைச்சரவை இன்றையதினம் கூடியபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட யோசனைக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 April 2022
Posted in செய்திகள்
மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு தொகை நிதியை அவசர உதவியாக வழங்க இத்தாலி முன்வந்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 April 2022
Posted in செய்திகள்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து இன்று (25) உத்தரவிட்ட கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார். Read more
Posted by plotenewseditor on 25 April 2022
Posted in செய்திகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. Read more