வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் திரு தர்மலிங்கம் யோகராஜா அவர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு. பீ.ஏ.சரத்சந்திர அவர்களை அண்மையில் இரண்டு தடவைகள் நேரில் சந்தித்து மக்களுக்கு சீரான மண்ணெண்ணெய் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார். Read more