கோட்டகோகம போராட்டம் தொடரலாம் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொலிசார் போராட்டக்காரர்களை தொடமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மையை காட்டுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.