Header image alt text

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம், நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும். அதன்பின்னர், நாளை (14) மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிவரையிலும் அமுலில் இருக்கும்.

புதிய பிரதமராக பதிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகைக்கு இன்று (13) காலை சென்று, கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர், ராஜதந்திரிகள் பலரும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா அல்லது அரசாங்கத்தை அமைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இன்று (13) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, Read more

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் அடங்களாக 17 பேர் மட்டுமே அங்கம் வகிப்பர் என்றும் அறியமுடிகின்றது. Read more