25.05.1987இல் மரணித்த கழகத்தின் முதலாவது மன்னார் மாவட்ட தலைவர் தோழர் நடேசன் (பொன்னுத்துரை செல்வராஜா – வவுனியா) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…. Read more
Posted by plotenewseditor on 25 May 2022
Posted in செய்திகள்

25.05.2000இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் வின்சன் (கந்தப்பு ஜெயராசா) – கரவெட்டி கிழக்கு), பண்ணை (பெருமாள் விஜயராம்) ஆகியோரின் 22ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
Posted by plotenewseditor on 25 May 2022
Posted in செய்திகள்
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதிவு செய்து நேரத்தை ஒதுக்கிக்கொண்ட பின்னர் திணைக்களத்திற்கு வருகை தருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 May 2022
Posted in செய்திகள்
அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னையால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 May 2022
Posted in செய்திகள்
மருத்துவ அவசரத்துக்கு அம்புலன்ஸ் வண்டி தேவையாயின் 1990 எனும் அவசர இலக்கத்துக்கு உடனடியாக அழைக்கவும். 1990 என்பது சுவசெறிய சேவையாகும். அம்புலன்ஸ்கள் எரிபொருள் நிரப்பப்பட்டு பயணத்துக்கு தயாராக உள்ளன. இந்த இலவச சேவையை நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ளலாம்.
Posted by plotenewseditor on 25 May 2022
Posted in செய்திகள்
நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில், இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.