Posted by plotenewseditor on 30 May 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 May 2022
Posted in செய்திகள்
உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளதாக சில அறிக்கைகள் வெளியாகியுள்ள நிலையில் அதனை மறுத்துள்ள உலக வங்கி, முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்கத் திட்டமிடவில்லை என இன்று (30) மீண்டும் வலியுறுத்தியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 May 2022
Posted in செய்திகள்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பொருளாதார விவகாரங்கள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 30 May 2022
Posted in செய்திகள்
பண்டாரகம, அட்டுலுகமவைச் சேர்ந்த 9 வயதான பாத்திமா ஆயிஷா படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 29 வயதான நபரை, இரண்டு நாட்கள் தடுத்துவைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. Read more