Header image alt text

20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாசார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 41ஆவது ஆண்டு நினைவுதினம், இன்றாகும். Read more

01.06.1983இல் வவுனியாவில் மரணித்த தோழர் நாதன் (குமார்) (சிதம்பரநாதன்- பண்ணாகம்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

மே மாதம் 9 ஆம் திகதி அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதன் பின்னர் ஏற்பட்ட நிலைமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்த அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார். Read more

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வாவை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரைக் கைது செய்து சிறைச்சாலை காவலில் வைக்குமாறு சீ.ஐ.டியினருக்கு உயர் நீதிமன்றம் நேற்று (31) உத்தரவு பிறப்பித்தது. Read more

எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் அனைத்து தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடாது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். Read more

வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (01) முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

மன்னாரில் கடந்த திங்கட்கிழமை இரவு கார் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more