மன்னார் நானாட்டானைச் சேர்ந்தவரும், தோழர்கள் சுரேஸ், அமுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும், கழகத்தின் முன்னாள் மகளிர் பிரிவு செயற்பாட்டாளருமான திருமதி அந்தோனிப்பிள்ளை ரெஜினா வாஸ் அவர்கள் 15.06.2022 புதன்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய <span;>நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
17..06.2022.
குறிப்பு: அன்னையின் பூதவுடல் புதுக்குடியிருப்பு மோட்டகடை நானாட்டானில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக<span;> வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதி நிகழ்வுகள் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
தொடர்புகட்கு :
மகள் 0772041826