ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா அவர்களின் நெறிப்படுத்தலில் கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரான பொன்.செல்லத்துரை அவர்களின் தலைமையில் இன்றுகாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. Read more