மறு அறிவிப்பு வரும் வரை அன்றாட சேவைகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அத்தியாவசிய ஊழியர்களை சேவைக்கு அழைக்குமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பொது நிர்வாக அமைச்சகம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த நடைமுறை மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.