Header image alt text

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் பலரும் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் கூடுதலான ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். மின்சாரத்தில் இயங்கும் துவிச்சக்கர வண்டிகள் மீதான மக்களின் கவனம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. Read more

அனைத்து அரச மற்றும் அரச அங்கிகாரம் வழங்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் 8ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கம் அதிகாரபூர்வமாக தீர்மானம் செய்யாவிட்டாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு மூடப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் நெருக்கடியால் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read more

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர். Read more

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற 51 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.