சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற 51 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.