பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதன்பிரகாரம், உயர்தரப்பரீட்சைகள் நவம்பர் 28 முதல் டிசெம்பர் 23 வரை நடைபெறும் 5ஆ்ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சை 2023 ஏப்ரலில் நடைபெறும்