நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், கொரோனா வைரஸுக்கு எதிரான 4 தடுப்பூசிகளையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.