இன்று(16-07 -2022) 33வது வீரமக்கள் தினம் மட்டகளப்பு நாவற்குடாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டகளப்பு மாவட்ட கிளையினால் அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இதில் கழகத்தோழர்கள் ந.ராகவன்,கா.கமலநாதன், ச.அருள்ராஜா , சிவசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர். உயிர்நீத்த தோழர்கள் நினைவாக தென்னை மரகன்றுகள் விநியோகிக்கப்பட்டது.