ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலைணில், புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

18 அமைச்சர்களின் விபரம்…

பிரதமர் தினேஷ் குணவர்தன- பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றம்

மஹிந்த அமரவீர – விவசாயம் மற்றும் வனவிலங்கு

டக்ளஸ் தேவானந்த- மீன்பிடி

சுசில் பிரேமஜயந் – கல்வியமைச்சர்

பந்துல குணவர்தன- போக்குவரத்து நெடுஞ்சாலைகள்

கெஹலிய ரம்புக்வெல-சுகாதாரம் நீர்வழங்கல்

விஜேதாச ராஜபக்ஷ- நீதியமைச்சர்

ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா

ரமேஷ் பத்திரன – தோட்டம் மற்றும் தொழில்கள்

பிரசன்ன ரணதுங்க- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

அலி சப்ரி – வெளிநாட்டு அலுவல்கள்

விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசனம் மற்றும் கலாசார விவகாரங்கள்

காஞ்சன் விஜேசேகர – சக்தி மற்றும் ஆற்றல்

நசீர் அஹமட் – சுற்றுச்சூழல்

ரொஷான் ரணசிங்க- விளையாட்டு மற்றும் நீர்ப்பாசனம்

மனுஷ நாணயக்கார-தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு

நளின் பெர்னாண்டோ – வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு