ஜனாதிபதி செயலகம், அரச பணிகளுக்காக இன்று(25) மீள திறக்கப்பட்டுள்ளது. கோட்டா கோ கம எழுச்சிப் போராட்டம் காரணமாக, கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி செயலகம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.