நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் தங்கியிருந்த 4 பேரையும் ஜூலை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நான்கு பேரும் இன்று முற்பகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.