தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் இவ்வார இறுதியில் நீக்கப் படும் என்று கூறியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி நீடிக்கப்படாது என்றார்
Posted by plotenewseditor on 16 August 2022
Posted in செய்திகள்

ஐக்கிய இராச்சியத்தின் புதிய வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் (DCTS) இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையின் 80%க்கும் அதிகமான ஏற்றுமதிப் பொருட்களுக்கு இங்கிலாந்து சந்தையில் வரியின்றி பிரவேசிக்க கூடிய வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.GSP க்கு மாற்றாக இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறைமை இதுவாகும்.
Posted by plotenewseditor on 16 August 2022
Posted in செய்திகள்
இலங்கையில் வாழ்கின்ற அநாதை, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ள பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, உடல் மற்றும் உள ரீதியான நல்விருத்தி போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறுவர் அபிவிருத்திச் சேவைகள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. Read more
Posted by plotenewseditor on 16 August 2022
Posted in செய்திகள்
தன்னை இலங்கையிலிருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கெலிக் பிரேசர் என்ற பிரித்தானிய பெண் சமர்ப்பித்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more