பின்னர் நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால், அருகில் உள்ள பல வீதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.