சர்வதேச குத்துசண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வவுனியாவை சேர்ந்த வவுனியா இந்துக்கல்லூரியின் பழைய மாணவி கந்தசாமி டிலக்சினி ( எமது கழகத் தோழரின் புதல்வி) அவர்களை பாடசாலை சமூகத்தினர் கௌரவிக்கும் நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வவுனியா மண்ணிக்கு பெருமை சேர்த்த வீராங்கனையை கௌரவித்தபோது..