Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு சம்பந்தமான கலந்துரையாடல் 04.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் கயல்புறோன் நகரில் உள்ள திரு.ஜெகநாதன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. Read more

ஏறாவூர் 01ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, சின்ன உப்போடை, லூர்துமாதா வீதியை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் மத்தியகுழு உறுப்பினர் தோழர் வரதன் (ந.ராகவன்) அவர்களின் அன்புத் சகோதரியுமான திருமதி வசந்தகுமாரி விஸ்வராஜா அவர்கள் நேற்று(04.09.2022) ஞாயிற்றுக்கிழமை இயற்கையெய்தினார். Read more

05.09.1986 இல் மரணித்த தோழர் ஐயர்(சுகுணன்)-ஆறுமுகம் சடாவதனன் – சுதுமலை) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

நலன்புரி மானியங்களுக்கு தகுதியான நபர்களுக்கு கியூஆர் (QR)  குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட P 627 ஆழ்கடல் ஊடுருவல் கப்பல், அமெரிக்காவின் சியாட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. Read more

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். Read more

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டது. Read more