ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு சம்பந்தமான கலந்துரையாடல் 04.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் கயல்புறோன் நகரில் உள்ள திரு.ஜெகநாதன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

கிளை அமைப்பாளர் –
தோழர் ந. பவானந்
கிளை நிர்வாகப் பொறுப்பாளர்-
தோழர் க. சந்திரன்
கிளைப் பொருளாளர் –
தோழர் திருமதி. சிவகுமாரன்
கிளையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் –
திரு.ஜெகநாதன்
திரு. தர்மகுமார்
திரு. வேலானந்தம்
திரு. விமலநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், புளொட் அமைப்பின் மத்தியகுழுவிற்கான ஜேர்மன் கிளைப் பிரதிநிதியாக தோழர் ந.பவானந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.