ஐக்கிய இராஜ்ஜியத்திலுள்ள கழகத் தோழர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தின் ‘குணா’ மகளிர் அமைப்புக்கும், புலிமிச்சைநாதகுளம் கிராமத்தின் ‘துர்க்கா’ மகளிர் அமைப்புக்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுழற்சி முறையிலான கடனடிப்படையில் தலா ரூபாய் 50,000 வழங்கப்பட்டுள்ளன. Read more
06.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர் சேகர் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…