திருகோணமலை, உவர்மலையைச் சேர்ந்த அமரர்கள் சி.க.நாகலிங்கம் நா.இன்பமலர் ஆகியோரின் நினைவாக, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கிராமத்தின் கிளி/ வேம்போடுகேணி சி.சி.த.க பாடசாலைக்கு, ஏற்கனவே சமூக செயற்பாட்டாளர் ஒருவரால் வழங்கப்பட்டிருந்த பல் ஊடக எறியிற்கான ரூ 19,000.00 பெறுமதியான ஒளித்திரை ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Read more