தோழர் சோ (குணசிங்கம் சிறீஸ்கந்தராஜா ) அவர்களின் பூதவுடல் இரண்டாம் ஒழுங்கை முதலியார்குளம் செட்டிக்குளம் எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மேலும், இன்றுமுற்பகல் 10.00 மணியளவில் அவரது உடல் தகனக் கிரியைகளுக்காக செட்டிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட து.