தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இடதுசாரிக் கோட்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்க அயராது உழைத்தவர்,
தமிழ் இளைஞர் பேரவையின் உறுப்பினர்,
காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் செயலர்,
தோழர் சந்ததியார் (வசந்தன்) அவர்களின் 37 வது நினைவு நாள் இன்று…..