ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் கட்சியின் பொருளாளர் க. சிவநேசன் (பவன்) அவர்களின் தலைமையில், 17.09.2022 சனிக்கிழமை நடைபெற்றிருந்தது.

இதில் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளராக தோழர். க. தவராஜா அவர்களும் செயலாளராக க. சிவலிங்கம் அவர்களும், பொருளாளராக து. விக்னேஸ்வரன் அவர்களும், இளைஞர் அணிப் பொறுப்பாளராக த. மயூரன் அவர்களும், மகளிர் அணிப் பொறுப்பாளராக திருமதி. ந. கேதினி அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.