கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் 16.09.2022 அன்று சுண்ணாகத்தில் நடைபெற்றது.

இதில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைப்பாளராக தோழர் பா.கஜதீபன் அவர்களும், செயலாளராக தோழர் ச. தமிழின்பன் அவர்களும், பொருளாளராக தோழர் சி.சிவகுமார் அவர்களும், இளைஞர் பிரிவுப் பொறுப்பாளராக தோழர் இ. யுகராஜ் அவர்களும், மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக தோழர் சி. மரியரோசரி (செல்வி) அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.